கொடாப்பு

ஆட்டுக்குட்டிகளை உள்ளே விட்டு மூடப் பயன்படும் (கொடி அல்லது மூங்கிலால் பின்னப்பட்ட) பெரிய கூடை.
[கொடாப்பு = கொட்டாப்பு]
– குட்டிங்க பால் குடிச்சதும் மறக்காம கொடாப்புல வுட்டு மூடிடு.
– ஒன் மவன் தலயப் பாரு, அப்டியே ஆட்டுப்பட்டில கீற கொடாப்பு மாரியே வச்சிகீறான்.
*