ரொணம்

அதிர்ஷ்டம், கொடுப்பனை, வாய்ப்பு.
[ரொணம் = ரொவ்ணம்]
– ஒனக்கந்த ரொணம் இருந்தா, யாரு எம்மாந் தடுத்தாலும் கெடச்சியே தீரும் பாத்துக்க.
– எல்லாத்துக்கும் எல்லாம் கெடச்சிடாது, அதுக்குலாம் ஒரு ரொணம் வேணும்.
*