வண்டிப்பட்டை

கட்டை வண்டி மற்றும் டயர் வண்டி சென்று வரும் (நடுவில் புல் பூண்டுகள் முளைத்திருக்கும்) இரட்டை வழிப் பாதை.
[வண்டிப்பட்டை = வண்டிப்பாட்டை]
– தோ போவுதே வண்டிப்பட்ட, அதலயே போனன்னா நேரா கிரின்குட்டயில வுட்ரும்.
– களத்துல கீற மூட்டையலாம் வண்டிப்பட்டையாண்ட வச்சிட்டம்னா போரும், வண்டில ஏத்த சுலுவாருக்கும்.
*