துப்பிட்டி

போர்வை.
[துப்பிட்டி = துப்டி = துபிட்டி = துப்பட்டி]
– யாரு மாமா இன்னும் துப்பிட்டி ஈத்து போத்திக்கினு கட்டுல்ல தூங்கறது…?
– தானிப்பாடி சந்தைக்கி போனின்னா… நல்ல துபிட்டியா பாத்து ஒண்ணு வாங்கினு வா, காசு தர்றன்.
*