கவுல்

நாற்றம்.

[அதிலும் குறிப்பாக துர்நாற்றமும், இறைச்சி நாற்றமும்.]

[கவுல் = கவுலு = கவுல்லு]

– ஏன்தான் இந்த பொதராண்ட மட்டும் இம்மாங் கவுலு அடிக்குதோ தெர்ல…

– தட்ட ஒழுங்குமதேரியா சாம்பல் போட்டுக் கழுவு, இல்லனா மீன் கவுலு போவவே போவாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=