தூளம்

கூரை மற்றும் ஓட்டு வீட்டில் இரு சுவர்களுக்கு நடுவில் (கூரையை) தாங்கிப்பிடிக்க ஏதுவாக வைக்கும் உறுதியான மரம்.
[தூளம் = தூளாம்]
– தூளத்துக்கு எட்டி மரம்னா, கட்டுலுக்கு பூர்ச மரம்ன்னுவாரு எங்கத் தாத்தா.
– இம்மாம் பெரிய தூளத்த போயி எவன்னா வெட்டி அடுப்புல வைப்பானா சொல்லு…?
*