தட்டுப்பாறை

பாறையில் தட்டும்போது (ஓரிடத்தில் மட்டும்) வித்தியாசமான ஒலி எழும் இடம்.
[எங்களூரில் உள்ள ஒரு பெரிய மலை போன்ற பாறையில் இதுபோல் அதிக இடங்களில் தட்டினால் சத்தம் வருவதால் அப்பாறையையே ‘சத்தப்பாறை’ என அழைப்பர்.]
[தட்டுப்பாறை = சத்தப்பாறை = சட்டப்பாறை]
– தட்டுப்பாற சத்தங் கேட்டு உள்ளாற பொதயிலு கீதுன்னு நம்பன காலமா இது?
– தட்டுதட்டுனு தட்டனாலும் சத்தப்பாற சத்தம் மாறப்போறதில்ல, பாத்துக்க.
*