அட்டணை

பரண்.
[வீடு மற்றும் கொட்டகையில் பொருட்கள் வைக்க அமைக்கப்படும் உயரமான இடம்.]
[அட்டணை = அட்டண = பரண]
– ஏந்தாயி… போயி அண்ணங்காரன்கிட்ட சொல்லி அட்டண மேல கீற ஆக்கருவாள கொண்டார சொல்லு.
– இம்மாம்பெரிய கொட்டா கட்னயே, இதல ஒரு அட்டண வச்சிருந்தா கொறஞ்சா போயிருப்பா…
*