முரம்பு அகராதி – ஒரு வாழ்த்து

முரம்பு கிராமியச் சொல்லகராதி

முரம்பு கலைச்சொல்லகராதி வருவது மிகுந்த மகிழ்ச்சி ஐயா.

நம் பகுதியில்  அடிக்கடி உபயோகப் படுத்தும் ஒரு வார்த்தை சூராகரை. இதற்கான பொருளை பல கலைச்சொல்லகராதிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

– மு. அன்பழகன்,
நூலகர் – திருக்கோவலூர்.

*

மிக்க நன்றி ஐயா.

இதுபோல் இன்னும் பல நூறு சொற்கள் இருக்கின்றன. நிச்சயம் அவற்றையெல்லாம் கொண்டு வருவோம்.

– வடிவரசு

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=