கல்லாக்குட்டை

நிலத்தின் நடுவில் சிறு மேடு போன்று கல்லாலும், மண்ணாலும், மரம் செடிகொடிகள் சூழவும் காணப்படும் இடம்.

[கல்லாக்குட்டை = கல்லாக்குட்ட = கல்லாவுட்ட]

– சனிமூலத் துண்டு கல்லாக்குட்டயில யாரோ வெறவு வெட்டிப் போட்ட்டு போயிகீறாங்க.

– இந்தக் கல்லாக்குட்டய மட்டும் நெறவி திருத்துனாக்கா, ரண்டுமூட்ட நெல்லு கூடலா வெளயும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=