தமட்டை

1. கைகளையும் கால்களையும் வேகவேகமாக நீரில் அடித்து நீந்தும் அரைகுறை நீச்சல் அல்லது ஆரம்ப நிலை நீச்சல்.
2. வீட்டுக்கு உதவாமல் எவ்வேலைக்கும் செல்லாமல் யார் பேச்சையும் கேட்காமல் ஊர்சுற்றித் திரியும் உதவாக்கரை வாலிபர் மற்றும் சிறுவர்.
[தமட்டை = தமட்ட = தம்ட்ட = தமுட்ட]
– தமட்ட அடிக்கறவன்லாம் நெஞ்ச நிமித்தினு ஆத்து வெள்ளத்தப் பாக்க வந்துட்டானுங்க.
– அந்தத் தமட்டிங்க கூட சேராதன்னு சொன்னா கேக்கமாட்டியா நீ…
*