சொல்லன்றி எதுவுமற்றவன்! – 331

அது தெரிந்தும் மனிதன் திருந்துவதாக இல்லையே?

இது திடீரென ஒருநாளில் நிகழக்கூடியதல்ல. படிப்படியாகத்தான் நிகழும். எப்படி நம் முன்னோர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தன்னறத்துடன் இயற்கையைப் போற்றி வாழ்ந்தார்களோ, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இன்றைக்கு இந்த இடத்துக்கு, இக்கீழ்மைக்கு வந்திருக்கிறோம். இதிலிருந்து மேன்மை நோக்கிப் பயணித்து, பழைய இடத்தை அடைய அதே அளவுக்கு காலம் தேவைப்படும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது தேவலாம் என்று படுகிறது. இம்மாற்றம் தடைபடாமல் தொடர்ந்து நிகழ்ந்தால் முதலில் மகிழ்பவன் நானாகவே இருப்பேன்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 330

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=