சொல்லன்றி எதுவுமற்றவன்! – 329
இது தமிழுக்கும், கலைக்கும் இழைத்த மாபெரும் துரோகம் அல்லவா?
ஆமாம். இந்தத் துரோகம்தான் சமீப ஆண்டுகளில் தமிழகமெங்கும் பெருமளவில் அரங்கேறியுள்ளன. இப்போதும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. எந்தக் கோயிலை எடுத்துக் கொண்டாலும், அதில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடும் நிலங்களும், தானங்களும் அபகரிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் கைமாறிவிட்டன.
இப்படி பொதுச்சொத்தை திருடும் கேவலத்தை பெருமையாகவும், குற்றவுணர்வின்றியும் செய்த; செய்யும் சமூகம் உலகத்தில் வேறு எங்குமே இருக்காது. அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் தலைகுனியத்தான் வேண்டும்.
[இன்னும்]
*