சொல்லன்றி எதுவுமற்றவன்! – 240

அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றகாந்தாரா’ திரைப்படம் ஊர்க்காவல் தெய்வத்தை மையமாகக் கொண்டது. பார்த்தீர்களா?

ம்… பார்த்தேன். அத்தனை உயிப்புடன் படமாக்கி இருந்தார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, பணம், வசதி, வளர்ச்சி, சூழல் நம்மை எத்தனை உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டுபோகலாம். ஆனால், நமக்குள் நமக்கே தெரியாமல் நம் வேர் ஒன்று உயிர்த்திருக்கும். அதுதான் நமது முன்னோர் வழிபாடு. அது தக்க நேரம் பார்த்து நம்மிலிருந்து வெளிப்படும் என்பதை மிக அழகாக இப்படத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 239

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=