சொல்லின்றி எதுவுமற்றவன்! – 208

இதுவரை எத்தனையோ தமிழ் அகராதிகள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டது?

எத்தனையோ வகையில்.

முதலில் இது ஒரு கிராமியச் சொல்லகராதி. ஒரு கிராமத்து மக்கள் மட்டுமே பேசக்கூடிய சொற்களை மாத்திரம் கொண்டு உருவாக்கப்படுவது. ஒரு சொல் வேறு எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் மேலதிகப் பொருள், அவற்றுக்கான ஆங்கில அர்த்தம், அகராதி உச்சரிப்பு… என எத்தனையோ வகையில் இந்த அகராதி வேறுபட்டது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 207

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=