சொல்லின்றி எதுவுமற்றவன்! – 209
அருமை. உங்கள் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெரும் சொல்பிரியர். அகராதி உருவாக்கத்திற்காக நீங்கள் இவ்விருதுக்கு தேர்வானதற்கு அவர் என்ன சொன்னார்?
‘மிக்க மகிழ்ச்சியும் கர்வமும். வாழ்க! பணி சிறக்க!’ என்றார். பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
இன்னும் நான் மதிக்கும் பலர் மகிழ்வோடு தம் அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்திருந்தார்கள். நிச்சயம் இந்த அகராதிப் பணியை எண்ணியதுபோல் செய்து முடிப்பேன் என்னும் நம்பிக்கை உள்ளது. பார்ப்போம்.
[இன்னும்]
*