சொல்லின்றி எதுவுமற்றவன்! – 194
ஏற்கனவே இந்நாவலுக்குமுன் சிறார்களுக்கான ஒரு தனிப்பாடல் தொகுப்பு கூட எழுதியிருந்தீர்களே?
ஆமாம். நிலைத்திணைக்குப் பிறகு எழுதியது. மரப்பா. மரங்கள் பற்றின சிறார் பாடல் தொகுப்பு. 25 மரங்கள் பற்றி 25 பாடல்கள். சிறுவர்களுக்காக எழுதப்பட்ட தனித்துவமான நூல்.
[இன்னும்]
*