சொல்லின்றி எதுவுமற்றவன்! – 175

சாதிவெறியை தூண்டிவிடும் பல படைப்புகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், சாதியை தகர்த்தெறியும் ஒரு படைப்பாக இந்நாவலை பார்க்கிறேன். இது குறித்து வாசித்தவர்கள் ஏதேனும் சொன்னார்களா?

நீங்கள் சொன்னதையேதான் நான்கைந்து பேர் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள். கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

இங்கே ஒரு வருத்தம் என்னவென்றால், சமூகத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய சாதிவெறி தூண்டும் படைப்புகள் சட்டென்று அடையாளம் காணப்பட்டு பரவலாகிக் கொண்டாடப்படுவதும், இதுபோன்ற அதற்கு நேர்மாறான சாதியை தகர்க்கும் படைப்புகள் மிகமிக மெதுவாக குறைந்த எண்ணிக்கையில் சென்று சேர்வதும்தான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 174

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=