அகனை

திமிர்.

[அகனை]

– கூட்டுசேர ஒனுக்கு போயும்போயும் இந்த அகன புடிச்சவன்தான் கெடச்சானா…?

– ஆனாலும் பொட்டப்புள்ளக்கி… இம்மாம் அகன இருக்கக் கூடாது, கேட்டுக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=