சில்லிவாயன்

வாயில் வந்ததையெல்லாம் சொல்லிப் பிதற்றுபவன்.
[அதுவே பெண் எனில் ‘சில்லிவாயி’ என்றும், பொதுவாக (ஆண், பெண் இருவரையும்) ‘சில்லிவாய்’ என்றும் சொல்வர்.]
[சில்லிவாயன் = சில்லிவாயி = சில்லிவாய்]
– அடிக்கற அடியில ஒன் சில்லிவாயி இப்ப பேத்துக்கப் போவுது, பாத்துக்க.
– அவனே ஒரு சில்லிவாயன், அவன் பேச்சலாம் ஒரு பேச்சுனு நின்னு கேட்டுனுகீற பாரு.
*