சொல்லின்றி எதுவுமற்றவன்! – 173
இதைத்தான் சொல்வீர்கள் என நினைத்தேன். சொல்லிவிட்டீர்கள். என் கேள்வி, எவ்வாறு இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கத் தோன்றியது?
நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் ஆடு அல்லது மாடு, சில சமயம் இரண்டும், இருப்பதை பார்த்திருக்கிறேன். அவற்றுடன் ஓரளவுக்குப் பழகி இருக்கிறேன். என் ஐயாவும், அம்மாவும், அண்ணன்களும் பழகுவதைக் கண்டிருக்கிறேன். அவைகளும் எங்களோடு உறவாடுவதை ஆச்சர்யத்தோடு கவனித்ததுண்டு. அந்த அனுபவமும், அது தந்த உற்சாகமும்தான் இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கத் தூண்டியது.
[இன்னும்]
*