கெவுர்

கேழ்வரகு.

[கொவுர் = கெவுரு = கேவுரு = கெவிரு]

– கொல்லில கெவுரு போட்டு எம்மாந்நாளு ஆச்சு… இந்த வருசமாவது ரண்டு துண்டு போட்டுறணும்.

– கெவுரு மாவுல ரவ வாதநாராயணன் கீற உருவிப் போட்டு அட சுட்டம்னா… அம்மாம் ருசியாருக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=