ஒண்ணுமண்ணாக

ஒன்றுக்குகொன்றாக, மிக நெருக்காம.

[ஒண்ணுமண்ணாக = ஒண்ணுமண்ணா]

– நேத்துவரிக்கும் ஒண்ணுமண்ணா இருந்தவங்க, இன்னிக்கி சண்டப்போட்டுக்கினு பேசாம கீறாங்க.

– போற போக்கப் பாத்தா, இன்னிக்கே எதிருபுதுரா கீறவங்க ஒண்ணுமண்ணா ஆயிருவாங்க போல…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=