சொல்லின்றி எதுவுமற்றவன்! – 171

இந்த விடயம் ஐயாவுக்குத் தெரியுமா?

(தலையசைத்து ‘தெரியாது’ என்றுவிட்டு, சில நொடிகள் தரையை பார்த்தவாறு தனக்குள் யோசித்தவர்).

இப்படி ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் என்று மட்டும் எழுதி முடித்து நூல் வெளிவருவதற்கு முன்பே அவரிடம் சொன்னேன். ஆனால், அதன் நாயகராக அவரைத்தான் மனத்தில் வைத்து எழுதியுள்ளேன், அதற்கு அவரது நண்பர் பெயரை இட்டிருக்கிறேன் என்பதை சொல்லவில்லை. ஒருவேளை சொல்லியிருந்தால் பெரிதாய் மகிழ்ந்திருப்பார்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 170

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=