சொல்லின்றி எதுவுமற்றவன்! – 170

இந்நாவலில் வரும் முத்துசாமிக் கவுண்டர், இப்போதும் முரம்பு மண்ணில் வாழும் உங்கள் ஐயாதானே?

(வேகமாக ‘ஆமாம்’ என்று தலையாட்டி) அவரேதான். பெயர் மட்டும் மாற்றி இருக்கிறேன். அவரது உயிருக்கு உயிரான நண்பர் முத்துசாமி ஆச்சாரியின் பெயர்.

எனக்குத் தெரிந்து அவர்கள் அளவுக்குப் புரிதலும் அன்பும் மிக்க நண்பர்களை கண்டதில்லை. அந்த வியப்பிலும், அதற்கு மரியாதை செய்யும் விதத்திலும்தான் அவர் பெயரை இவருக்கிட்டு எழுதினேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 169

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=