மூத்திரக்குட்டை

உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிப்பவன் / கழிப்பவள் (கேளிச்சொல்).
[மூத்திரக்குட்டை = மூத்திரக்கொட்டை = மூத்தரக்கொட்ட]
– ஏழு கழ்த வயிசாவுது, இன்னும் மூத்தரக்கொட்டயா கீது.
– ஒன்னமாரி என்னயும் என்ன மூத்திரக்குட்டன்னு நெனச்சியா…?
*