சீர்செனத்தி

விவாகத்தின்போது பெண் வீட்டில் செய்யும் சீதனம்.

[சீர்செனத்தி = சீருசெனத்தி = சீர்செனத்து]

– அங்கங்க கூலி வேல செய்றவங்களே அம்மாம் சீர்செனத்தி செய்யறப்ப… ஒனுக்கு என்னடியம்மா கொறச்சலு…?

– எனுக்குத் தெரிஞ்சி எந்த சீருசெனத்தியும் செய்யாம கட்டினுபோனவ, ஒன் அக்காக்காரி மட்டும்தான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=