சொல்லின்றி எதுவுமற்றவன்! – 154

இதுதான் அனுபவ வார்த்தைகளுக்கு உள்ள சிறப்பே. சரி, இதில் உள்ள ஐயாவின் சொற்களில் உங்களை எப்போதும் வியத்தும் ஒன்றை குறிப்பிட்டு சொல்லமுடியுமா?

இதுதான் என்றில்லாமல், இதில் உள்ள எல்லாமே வெவ்வேறு வகையில் என்னை வியத்தியவைதான். என்றாலும், நீங்கள் கேட்டதற்காக ஒன்றை சொல்கிறேன்.

‘எது ஒண்ணயும் கேள்வியோட பாக்க கத்துக்க. அப்பதான் அதுக்கான பதிலு கெடைக்கும். பதிலு கெடைக்க கெடைக்கதான் ஒன் வாழ்க்க இன்னும் அழவாவும், அர்த்தமுள்ளதாவும் ஆவும்.’

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 153

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=