லத்தை

மொத்தமாக, மிகுதியாக.
[லத்தை = லத்த = லொத்தை]
– எவனோ சேத்துவச்சத, இப்டி லத்தயா வந்து கொண்டுனு போறது… ஒனுக்கே நல்லாவா கீது…?
– எந்த நாயின்னு தெருல, தெனம் வந்து கொல்லில லத்த லத்தயா போனுட்டு போவுது.
*