போக்கு

நடவடிக்கை.

[போக்கு]

– வர வர ஒன் போக்கே செரில்ல, பாத்துக்க.

– அவன் போக்க அன்னிக்கே கவுனுச்சிருந்தா, இன்னிக்கி இம்மாம்பெரிய வெனய கொண்டாந்திருப்பானா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=