மழைமூடாப்பு

மழை விடாமல் பெய்துகொண்டிருக்கும் நேரமும், நாட்களும்.

[மழைமூடாப்பு = மானமூடாப்பு]

– மழமூடாப்புல வூட்டவுட்டு வெளியப் போவாதன்னா, கேக்கமாட்டியே…

– இந்த மழமூடாப்புல ஒண்ணமாரி பொசக்கெட்டவன்தான், கொழ்ப்பெடுத்துப்போயி நெல்லறுப்பான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=