சொல்லின்றி எதுவுமற்றவன்! – 147
‘நிலைத்திணை’யின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் தகவல்களாக வியத்துகிறதே?
அப்படித்தான் வாசித்த பலரும் சொல்கிறார்கள். கடந்தாண்டு விருது மேடையில் கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள், ‘இந்நூலில் இருக்கக்கூடிய இருபது கட்டுரைகளும் இருபது தனித்தனி நூல்களாக வரக்கூடிய தகுதி கொண்டவை. பக்கத்துக்குப் பக்கம் புதிது புதிதாக தகவல்கள்’ என்றார்.
சிறுவயது முதல் எனக்குள் இருந்த தேடலால்தான், இப்படி ஒரு நூலை என்னால் எழுத முடிந்தது என்று நினைக்கிறேன். கூடவே, இது எல்லோரது வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் என்றும், மிக முக்கியமாக இளம் தலைமுறையினர் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம் என்றும் கருதுகிறேன்.
[இன்னும்]
*