சொல்லின்றி எதுவுமற்றவன்! – 131

பிறகு ஏன் அப்படியான வரிகளை டும்மா டக்கா’ பாடலில் மிகுதியாக எழுதினீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?

அதுபோல எனக்கும் எழுதத் தெரியும் என்று சொல்லத்தான்; காட்டத்தான்.

(சொல்லிவிட்டு மிதமான சத்தத்தில் சிரிக்கிறார்)

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 130

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=