ஜெயிச்சாங்கலி

விளையாட்டில் அடிக்கடி வென்றுகாட்டுபவர் (புகழ்ச்சொல்).
[ஜெயிச்சாங்கலி = ஜெயித்தாங்கலி]
– இப்ப தெருதா யாரு தோத்தாங்கலி, யார் ஜெயிச்சாங்கலின்னு…
– போரும், ஜெயிச்சாங்கலின்னு பெருசா பீத்திக்காத.
*