சொல்லின்றி எதுவுமற்றவன்! – 132
குறுந்தொகை கண்ணால, ஓ மஞ்சள் மேகமே, அவளும் நானும், உதிரும் இலைகள், குளம்பி காதல், ஆஹா பிரியாணி, போறா, மாமியார் vs மருமகள், Tellungo, தந்திரா… போன்ற பல பாடல்கள் இத்தொகுதியில் எனக்குப் பிடித்தமானவை. எழுதிய உங்களிடம் பிடித்த ஒரு பாடலை மட்டும் சொல்லச் சொன்னால், எதை சொல்வீர்கள்?
‘மழை வான் மறப்ப’.
வெளியான நாளிலிருந்து இன்றுவரை குறைந்தது ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். என் நகர்பேசி ரிங்டோனாகவும் வைத்திருக்கிறேன். இதை வைத்து இப்பாடல் எனக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 131