சும்மாங்காட்டியும்

சும்மா (விளையாட்டாக) எதையாவது சொல்லி வைப்பது.

[சும்மாங்காட்டியும்]

– ஒன்ன யாரு நான் சும்மாங்காட்டியும் சொன்னத நம்பிப்போயி கேக்க சொன்னது…?

– எது உண்ம, எது சும்மாங்காட்டியும் சொன்னதுன்னு கூட தெருலல்ல ஒனுக்கு…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=