சொல்லின்றி எதுவுமற்றவன்! – 121

மே முதல் தேதி இன்று. நான் அறிந்தவரையில் சமகால தமிழிலக்கிய இளம் படைப்பாளிகளுள் பெரும் ஈடுபாட்டுடன் தொடர்ந்து இலக்கியப் பங்களிப்பு செய்துவருபவர் நீங்கள். அதனால் முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

100 பாடல்கள் என்றீர்கள். ஆனால், நூலிலோ 57 பாடல்கள் மட்டுமே இருக்கின்றதே?

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஆமாம். 57 பாடல்கள்தான் இருக்கும். நூலாக வெளியிடும்போது இலக்கியத் தரம் மிக்க பாடல்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து வெளியிட நினைத்தேன். அதனால் 100 பாடல்களிலிருந்து 57 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

எல்லா பாடல்களையும் வெளியிட்டு இருக்கலாம்தான். ஆனால், வாசிப்பவர்களை மனத்தில் கொண்டு சரியாக இருக்காது என்று தோன்றியதால்தான் இந்த எண்ணத்தை கைகொண்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 120

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=