காலக்காச்சி

(திரையரங்கில் ஒளிபரப்பப்படும்) காலை நேரக் காட்சி.

[காலக்காச்சி]

– புள்ளிங்களோட கூடினு இப்பதான் காலகாச்சி பாக்க தானிப்பாடி போயிகீறான்.

– முன்னமாரி யாரும் இப்பலாம் காலக்காச்சி பாக்க போறதில்ல, மாமா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=