சொல்லின்றி எதுவுமற்றவன்! – 120
வருத்தமா, அது என்ன வருத்தம்? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்…
சொல்கிறேன். இந்நூலை பார்த்துப் பார்த்து வடிவமைத்த என் அன்பிற்கினிய மூத்த வடிவமைப்பாளர் – என்னுடன் விகடனில் வேலை பார்த்தவர் – பிரபு சார் இப்போது உயிருடன் இல்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்தியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மறைந்துவிட்டார். அவர் நான் எழுதும் அனைத்து நூல்களையும் வடிவமைக்க ஆசைப்பட்டார். அதற்குள் காலம் அவரை கொண்டு சென்றுவிட்டது.
[இன்னும்]
*