பகலுக்காச்சி

(திரையரங்கில் ஒளிபரப்பப்படும்) பகல் நேரக் காட்சி.

[பகலுக்காச்சி = பவுல்காச்சி = மதியானக் காச்சி]

– இப்ப சாப்ட்டு கெளம்பனம்னா… பகலுக்காச்சி போடறதுக்குள்ள போயிரலாம்.

– நேத்துதான் மதியானக் காச்சி பாத்தமாரி கீது, அதுக்குள்ள ஒருமாசம் ஆயிரிச்சி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=