மூடாப்பு

(பாட்டில், டப்பா, பேனா மற்றும் பாத்திரங்களின்) மூடி.
[மூடாப்பு]
– பாட்டுல் மூடாப்ப இங்கதான் எங்கயோ வச்சிருந்தன்… அதுக்குள்ள காணாம்.
– எத்தனப் பேனா வாங்கித் தந்தாலும், மூடாப்ப தொலக்கிறதே வேலயா போச்சில்ல…
*