சொல்லின்றி எதுவுமற்றவன்! – 090

அம்மணள், திட்டம்மா, ஏகாந்தர், நகலி, மோனன், ஞாளியார், நட்புறா, மன(த்)தி, வினாமுகர்இப்படி நூலில் உள்ள ஒவ்வொரு முகங்களின் பெயரும் புதுமையாக இருக்கிறதே?

ஆமாம். நேரடியாக எந்த முகத்தின் பெயரையும் சொல்லமுடியாது என்பதால், அவர்களது முகத்தை பிரதிபலிக்கக்கூடிய சொல்லை பெயராக உருவாக்கினேன். வாசித்த பலரும் அதை ரசித்தார்கள். சிலர் என்னிடமே அது குறித்து கேட்டார்கள். இதோ, உங்களைப் போல.

(கூறிவிட்டு மென் சத்தத்தில் சிரிக்கிறார்.)

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 089

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=