சொல்லின்றி எதுவுமற்றவன்! – 074
உங்கள் அண்ணன்கள் கூட எதுவும் சொல்லவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதே?
ஏதாவது சொல்லியிருந்தால்தான் ஆச்சர்யமே!
அவர்களை பொறுத்தவரையில் நான் செய்யும் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வீண் வேலை. இதில் ஆச்சர்யப்படவோ, வருத்தப்படவோ எதுவுமே இல்லை. ஒருவேளை எனக்குத் தெரியாமல் அவர்களுக்குள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது ஐயாவிடம் பரிசாகத் தந்துவிட்டு வந்த நூலை எடுத்து, ‘என்னதான் எழுதியிருக்கிறேன்’ என படித்துப் பார்த்திருக்கலாம். அவர்களாக சொன்னால்தான் உண்டு.
[இன்னும்]
*