அழுவாத்திரம்

அழுகையும் ஆத்திரமும் ஒருசேர உருவாகும் நிலை.

[அழுவாத்திரம் = அழுவாத்தரம் = அழ்வாத்தரம்]

– ஏம்மூட்டு நெல்லு கண்ணுமுன்னால எரிஞ்சதப் பாத்ததும், ஒரே அழுவாத்தரம் வந்துருச்சு.

– மொத இப்டி அழ்வாத்தரப் படறத வுட்டுட்டு… ஏன்ச்சி நடக்கப்போறதப் போயி பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=