சொல்லின்றி எதுவுமற்றவன்! – 075

உங்களூரில் உள்ளவர்களுக்கு ஐயா பற்றி நூல் வந்தது தெரியுமா? தெரிந்திருப்பின் என்ன சொன்னார்கள்?

வெகு சிலருக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் குறிப்பாக முகநூலில் இருக்கும் இளைஞர்களுக்கு. அவர்களில் நான்குபேர் ஆர்வத்துடன் என்னிடம் நூல் வேண்டும் என்று கேட்டார்கள். மகிழ்வுடன் அனுப்பி வைத்தேன்.

வாசித்துவிட்டு, ‘நல்லாருக்கு அண்ணா’ என்றும், ‘கண்ணு முன்னாடி தினம் பாக்குற ஒருத்தர பத்தி புத்தகத்துல படிச்சது வித்தியாசமா இருந்தது’ என்றும், ‘ஐயா மேல இன்னும் மதிப்பு கூடிருக்கு. நன்றி அண்ணா’ என்றும் சொன்னார்கள்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 074

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=