அடுப்புத்திட்டு

அடுப்பை ஒட்டியுள்ள சிறு மேடை போன்ற பகுதி.

[அடுப்புத்திட்டு = அடுப்பந்திட்டு]

– போயி அடுப்புத்திட்டு மேல கீற வத்திப்பிட்டிய எடுத்தாந்து… மாடத்துல வைய்யி.

– ஊதாங்கோலு அங்கதான் அடுப்புத்திட்டுல எங்கனா இருக்கும், பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=