சொல்லின்றி எதுவுமற்றவன்! – 070
ஐயா நூலின் தனித்துவமாக எதனைச் சொல்லலாம்?

எத்தனையோ சொல்லலாம். இருந்தாலும் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்நூல் வாசித்தவர்களில் 99 சதவிகிதம் பேர் ஐயாவை தன் தந்தையாகவும், தாத்தாவாகவும் நினைத்துக்கொண்டு வாசிக்க வைத்தது. இதில் பாமரர் முதல் முதல்வர் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின் வரைக்கும் அடங்கும்.
அதோடு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை தந்துள்ளது. முக்கியமாக… ஒரு தந்தை தன் மகனுக்கு / மகளுக்கு செய்ய வேண்டிய கடமையையும், ஒரு மகன் / மகள் தன் தந்தைக்கு ஆற்றவேண்டிய பணியையும் எளிமையாய் அதேநேரம், வலிமையாய் நினைவூட்டி இருக்கிறது.
[இன்னும்]
*