மம்மதை

செருக்கு, திமிர்.

[மம்மதை = மம்மத = மம்முதை = மம்முத = மமத]

– அன்னிக்கி அம்மாஞ் சொல்லியும் மம்மத கொண்டு திரிஞ்சல்ல… ஒனுக்கு இதும் வேணும், இன்னுமும் வேணும்.

– எதுக்கெடுத்தாலும் இப்டி மமத புடிச்சி நின்னன்னா… உருப்படமாட்ட, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=