மயில் மாணிக்கம்

ஊசி போன்ற இலைகளுடன் படர்ந்து வளரும் (பூங்)கொடி.

[அதிகமும் வீட்டு முன்புறம் விதைபோட்டு வளர்த்து, கம்பு நட்டும் கயிறு கட்டியும் (வீட்டின்மீது) கொடியாக ஏற்றுவது.]

[மயில் மாணிக்கம் = மயிர் மாணிக்கம்]

– அதோ, மயில் மாணிக்கம் தெருது பாரு… அந்த வூடுதான், போயி கேளு.

– மயில் மாணிக்கம் பூவு ஒரு அழவுனா… அதோட எலங்க ஒரு அழவு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=