சாணிப்பால்

சாணிக்கரைசல்.

[சாணிப்பால் = சாணித்தண்ணி]

– காலில ஏன்ச்சதும் மொத வேலயா சாணிப்பால் கரச்சி வூட்ட சுத்தி தெளிச்சி வுடணும்… அப்பதான் பூச்சிப்பொட்டு எதுவும் அண்டாது.

– போயி சாணிப்பால் கரச்சி களத்துல தெளிச்சினிருங்க… பின்னாலயே வந்துட்றன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=